Wednesday, July 22, 2009
காதலன் எதிர்பார்ப்பு
கவிழன் தேடினான் தனிமையில் கவிதை கிடைக்குமா என்று ? கிடைத்தது வண்டு தேடியது பூக்களில் தேன் கிடைக்குமா என்று ? கிடைத்தது நான் உன்னிடத்தில் தேடினேன் என் இதயத்தை கிடைக்குமா என்று கிடைக்கவில்லை கிடைக்காமல் போனது என் இதயம் மட்டுமல்ல் அதை திருடிச்சென்ற நீயும் தான்....
Saturday, February 14, 2009
சுனாமி
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு,,,,,,,
தெரிந்து விட்டது போலும் சுனாமிக்கும்!
அதான்,,
இரைதேடி வந்துவிட்டது.......
சரி,,
நாம் என்ன சும்மாவா அனுப்பினோம்!
பல்லாயிரம் உயிர்களை அல்லவா கொடுத்து அனுப்பினோம்.............................
தெரிந்து விட்டது போலும் சுனாமிக்கும்!
அதான்,,
இரைதேடி வந்துவிட்டது.......
சரி,,
நாம் என்ன சும்மாவா அனுப்பினோம்!
பல்லாயிரம் உயிர்களை அல்லவா கொடுத்து அனுப்பினோம்.............................
Saturday, February 7, 2009
Subscribe to:
Comments (Atom)

